தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ராம்சரண் 16 என பெயரிடப்பட்டுள்ளது
இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இதன் துவக்க விழா தற்போது நடைபெற்றது
இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி, இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றனர்
புச்சி பாபு சனா தயாரிக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு கதாநாயகிய முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார்.