ரஜினி நடித்துள்ள 'வேட்டையன்' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்ததாக ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்
ஒவ்வொரு வருடமும் ரஜினி தான் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மீக பயணமாக இமயமலை செல்வது வழக்கம்
அந்த வகையில் ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப் பயணம் செல்ல இன்று புறப்பட்ட அவரிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ் சினிமாவில் இசையா? பாடலா? என்ற கேள்வி எழுப்பினர்
அதற்கு அவர் கை கூப்பியபடி அண்ணா நோ கமெண்ட்ஸ். என்று தெரிவித்துள்ளார்