நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஐதராபாத் படப்பிடிப்பில் இருந்து ரஜினி இன்று சென்னை திரும்பினார்
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விஜய் விஷால் அரசியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம் என கருத்து கூற ரஜினி மறுத்துவிட்டார்