விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டார்
அதில் விஜயகாந்தின் படத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தோமோ அதே போல அவரின் மகனான சண்முகப்பாண்டியன் படத்திற்கும் நாம் அனைவரும் பெரும் ஆதரவு கொடுக்க வேண்டும்
மேலும், சண்முகப் பாண்டியன் படத்தில் வாய்ப்பு இருந்தால் நான் கவுரவ தோற்றத்தில் நடிப்பேன் என்றும் மக்களிடம் கூறி இருந்தார்
அதே போல் தற்போது லாரன்ஸ் சண்முகப் பாண்டியன் நடித்துவரும் படைத்தலைவன் படத்தில் நடிப்பதற்காக 3 நாள் கால் ஷீட் கொடுத்து இருக்கிறார்.