80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகா இவர் தமிழில் கோ மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்
சமீபத்தில் இவருக்கும் ரோகித் மேனன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது
இந்நிலையில் இவர்களது திருமணம் திருவனந்தபுரத்தில் ராதாவிற்கு சொந்தமான ஹோட்டலில் நேற்று நடைபெற்றது
இதில் நடிகர் சிரஞ்சீவி மோகன்லால் ராதிகா ரேவதி சுஹாசினி கவுசல்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்