நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் திரைப்படம் ராயன்
சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் நடிகர்கள் குறித்த விவரம் படக்குழுவினால் அறிவிக்கப்பட்டு வருகிறது
இதனைத்தொடர்ந்து காளிதாஸ், எஸ்.ஜே.சூா்யா, பிரகாஷ்ராஜ், மற்றும் துஷ்ரா விஜயன் போன்றோர்கள் இப்படத்தில் இணைந்திருப்பதாக தொடர்ச்சியாக தகவல் வெளியானது
இந்நிலையில் இப்படத்தில் தற்போது அபர்ணா பாலமுரளி நடிப்பதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.