இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2' இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் முன்பதிவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .