இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள திரைப்படம் “போர்”
தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது
இரண்டு நபர்களுக்கு இடையேயான ஈகோ மோதலாக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாகிறது.