சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா
கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்பவரை தாக்கியதாக நடிகை ராதா மீதும் அவர் மகன் மீதும் புகார் அளிக்கப்பட்டது
இந்நிலையில் தற்போது மீண்டும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை தாக்கியதாக அவர்மேல் புகார் அளிக்கப்பட்டுள்ளது
நடிகை ராதா மீதான இந்த புகார் தொடர்பாக சென்னை வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.