இத்தனை படங்களையும் நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறதா?

இத்தனை படங்களையும் நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறதா?

Published on
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டு எந்தெந்த படங்களை வெளியிடவுள்ளது என்ற பட்டியலை அறிவித்துள்ளது.
அதன்படி கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்2, விக்ரம் நடித்து வரும் தங்கலான், ஆர்.கே.பாலாஜி யின் சொர்க்கவாசல், கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' 'கண்ணிவெடி' விஜய் சேதுபதி நடித்து வரும் 'மகாராஜா' போன்ற படங்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com