ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் ஏ.ஆர் ஜாபர் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடித்து வெளியாகவுள்ள படம் மங்கை
இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர்
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார்.