மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமாகி கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் மோகன்
80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவருக்கு ரேவதியுடன் நடித்த 'மெளன ராகம்' படத்தின் பாடல்கள் பெரும் பெயர் பெற்று தந்தது
விஜயின் கோட் படத்தில் மோகன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
இந்நிலையில் தற்போது மோகன் கதாநாயகனாக “ஹரா” என்ற படத்தில் நடித்து வருகிறார்
இப்படத்தில்,குஷ்பு, யோகி பாபு, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.