தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் யோகி பாபு
யோகி பாபு வயதான பெண்மணி வேடத்தில் நடித்து வெளிவரப் போகும் படம் "மிஸ் மேகி"
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாதம்பட்டி ரங்கராஜிற்கு வாழ்த்து சொல்லி படக்குழுவினர் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர் இது தற்போது வைரலாகி வருகிறது.