ஓடிடி-ல் ரிலீஸ் ஆகும் மஞ்சும்மல் பாய்ஸ்

ஓடிடி-ல் ரிலீஸ் ஆகும் மஞ்சும்மல் பாய்ஸ்

Published on
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கியுள்ள டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் படத்தை மே 3 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com