வெப் ஸ்டோரீஸ்
பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக சீமான்-எந்த படத்தில் தெரியுமா?
மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது
இந்நிலையில் இப்படத்தில் நாம் தமிழர் சீமான் நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் விவசாயியாக இவர் நடிக்கிறார் என்றும் கோயம்புத்தூரில் நடைபெற்ற நான்கு நாட்கள் படப்பிடிப்பில் இவர் கலந்து கொண்டார் எனவும் கூறப்பட்டு வருகிறது.

