நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்-பாலாவின் நெகிழ்ச்சி செயல்

நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்-பாலாவின் நெகிழ்ச்சி செயல்

Published on
கர்ப்பிணிகள் பிரசவ வலி ஏற்பட்டாலும், டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்ட செய்தி சமூகவலைதளங்களில் வெளியானது
இந்நிலையில் சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்று கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.
அவருக்கு மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பாலா இதற்கு முன்பும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com