பாலாவுடன் இணைந்து லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்

பாலாவுடன் இணைந்து லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்

Published on
இவர் நடிப்பதை தாண்டி ஆட்டோ வழங்குதல், வெள்ள நிவாரணம், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்
இந்நிலையில், கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை நடத்த அல்லல்படும் பெண்ணிற்கு இவர் ஆட்டோ ஒன்றை வழங்கியுள்ளார்
பாலாவின் இந்த தன்னலமற்ற சேவையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ம் இணைந்து அந்த ஆட்டோ வாங்க செலவான பாதி தொகையை அவரும் வழங்கியுள்ளார்
இது தொடர்பான வீடியோவை ராகவா லாரன்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com