கே.வி. ஆனந்த்-இன் மாஸ்டர் பீஸ்.. மீண்டும் ரிலீசுக்கு தயாராகும் கோ

கே.வி. ஆனந்த்-இன் மாஸ்டர் பீஸ்.. மீண்டும் ரிலீசுக்கு தயாராகும் கோ

Published on
அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதிலும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதிலும் இளைஞர்களின் சக்தி எவ்வளவு முக்கியமானது என்பதை அந்தப் படம் கூறியிருந்தது
இந்நிலையில் இப்படத்தினை மீண்டும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருக்க, படத்தை பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்வதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது
இதனைத் தொடர்ந்த இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் "கோ" திரைப்படம் வருகிற மார்ச் 1, 2024 அன்று மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com