குட்டி பத்மினியுடன் இருக்கும் நடிகை பற்றிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது
இவருடன் இருப்பது கரகாட்டக்காரன் படத்தில் நடித்த நடிகை கனகா ஆவார்
இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து பேசி பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளனர்
இந்நிலையில் இது கனகாவா? என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்