பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்
திரையுலகம் தவிர்த்து இவர் கூறும் பல்வேறு கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் அம்பானி இல்ல திருமண விழாவில் ஆடுவது பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் வைரலாகின
அந்த வகையில் குடும்ப உறவுகள் மற்றும் திருமணம் குறித்து அவர் கூறுகையில், “நான் எப்போதும் குடும்பத்துடன் தான் இருப்பேன் என் குடும்பம் எனக்கு முக்கியம்
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அது காதல் திருமணமாக இருந்தால் நல்லது!" என்று தெரிவித்துள்ளார்.