தேசிய விருது இயக்குனரான பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்வி ராஜ் அமலாபால் நடித்து நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் திகோட் லைஃப்(ஆடுஜீவிதம்)
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது. இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்
இப்படத்தின் பிரீமியர் ஷோ பிரபங்களுக்கு போட்டுக் காட்டப்பட் நிலையில் இயக்குனர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தனர்
அதன்பின் நடிகர் கமல் படம் பற்றி கூறும்போது “திகோட் லைஃப் படம் பார்த்து மனங்குளிர்ந்து விட்டது இப்படம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது
இதில் அனைவரும் மிகுந்த சிரமம் எடுத்து நடித்துள்ளனர் தொழில்நுட்ப குழுவினரின் உழைப்பும் பாராட்டுக்குறியது இது கண்டிப்பாக விருது பெறும்” என்று தெரிவித்தார்.