கமல் 237... இயக்குனர் யார் தெரியுமா?

கமல் 237... இயக்குனர் யார் தெரியுமா?

Published on
இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்
இந்நிலையில், கமலின் 237-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கமலின் 237-வது படத்தை ஸ்டண்ட் இயக்குனர் அன்பறிவு இயக்கவுள்ளார் என்றும் இப்படம் 2025 வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com