நியூஸ் ரீடராக ஆரம்பித்து சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்
தமிழ் மட்டுமன்றி தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஆர்வம் செலுத்தி வருகிறார்
இதனிடையே அவர் தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலு என்பவருடன் அவ்வப்போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்
தற்பொழுது அவருடன் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.