கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது
இந்நிலையில் இப்படம் ஒடிடி யில் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி டிசம்பர் 8ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது