'சைரன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி பல சுவாரசிய கதையம்சம் கொண்ட படங்களில் கமிட் ஆகி வருகிறார்
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் 'பிரதமர்' படத்தை செப்டம்பர் 27-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.