இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை மற்றும் எடுத்துக்கொள்ளக்கூடாதவை சில உள்ளன. எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.