மீண்டும் ரிலீஸ் ஆகும் ஹரிஸ் கல்யாண் மூவி....

மீண்டும் ரிலீஸ் ஆகும் ஹரிஸ் கல்யாண் மூவி....

Published on
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 30-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com