ஹரீஸ் கல்யாண் செய்த நெகிழ்ச்சி செயல்

ஹரீஸ் கல்யாண் செய்த நெகிழ்ச்சி செயல்

Published on
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
இந்நிலையில், இவர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்
இதனை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்ட அவருக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com