இயக்குனரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் வருண் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் “ஜோஷ்வா-இமை போல் காக்க”
வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள, இந்த படம் 2019ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு வரும் மார்ச் 1ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரையிலர் நேற்று வெளியாகியுள்ளது.