கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்...

கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்...

Published on
'ஜிப்ஸி', 'ஜப்பான்' படங்களை இயக்கிய ராஜூ முருகன் வசனம் எழுதும் படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவரின் பிறந்தநாளையொட்டி GK 19 பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்சென்னையில் வாழும் சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை நகைச்சுவையாக கூறும் படமாக உருவாகிறது.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com