தமிழ் சினிமாவில் இவருடைய குழந்தை குணத்தால் எல்லோரையும் வெகுவாக ஈர்த்தவர் ஜெனிலியா.
itsgeneliad
இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல மொழிகளில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.
itsgeneliad
தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், பாய்ஸ், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
itsgeneliad
ஜெனிலியா ரித்தேஷ் தேஷ்முக்குடன் காதல் கொண்டு 2012-ல் திருமணம் செய்து கொண்டார். பின் அவர் நடிப்பு துறையில் இருந்து விலகி குழந்தைகளை கவனிக்கும் பணியில் இருந்தார்.
itsgeneliad
சமீபத்தில் ரவி மோகனின் ஸ்டுடியோ தொடக்க விழாவில் தனது கணவருடன் கலந்து கொண்டார்.
itsgeneliad
அப்பொழுது ரவி மோகனுடன் அவர் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் சிறிய கதாபாத்திரத்தை இருவரும் மேடையில் நடித்து காட்டி அனைவரது கைத்தட்டலையும் பெற்றனர்.
itsgeneliad
ஜெனிலியா சோஷியல் மீடியாவில் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்