அதன்படி, தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 25 மாவட்டங்களுக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர்.