வெப் ஸ்டோரீஸ்
விடுதலை 2 தாமதத்திற்கு இது தான் காரணம்... வெற்றிமாறன்
எழுத்தாளர் ஜெயமோகனின் "துணைவன்" என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது
இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விடுதலை 2 தாமதமாக என்ன காரணம் என்று வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்
இது குறித்து பேசிய அவர், "பனி பொழிவில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை
இதன் காரணமாக செயற்கை பனிப்பொழிவை உருவாக்கி படமாக்கினோம். இதனால் தான் விடுதலை 2 முடிக்க காலதாமதம் ஆனது," என்று தெரிவித்தார்.

