மனைவியுடன் நடனமாடிய ராஜமௌலி வைரலாகும் வீடியோ

மனைவியுடன் நடனமாடிய ராஜமௌலி வைரலாகும் வீடியோ

Published on
எபிக், ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் 'பாகுபலி' மற்றும் 'ஆர் ஆர் ஆர்' இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது
இந்நிலையில் ராஜமௌலி அவரின் மனைவியுடன் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது
அதில் தெலுங்கு பாடலான 'அந்தமைன்னா பிரேமரனி' பாட்டிற்கு நடனமாடியுள்ளனர் இது அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு பயிற்சி செய்த வீடியோவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com