மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் சேரன் - நடிகர் யார் தெரியுமா?

மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் சேரன் - நடிகர் யார் தெரியுமா?

Published on
இந்நிலையில் இயக்குனர் சேரன் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராமதாஸாக நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com