இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்பட உலகில் நுழைந்தவர் இயக்குநர் அமீர்
இவர் மௌனம் பேசியதே, பருத்தி வீரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்
மேலும், சில திரைப்படங்களிலும் அமீர் நடித்துள்ளார்
தற்போது, இயக்குனர் அமீர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.