தனுஷ் இயக்கி நடிக்கும் D50 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அறிவிப்பு

தனுஷ் இயக்கி நடிக்கும் D50 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தேதி அறிவிப்பு

Published on
இதில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 19ம் தேதி வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com