போர்தொழில் இயக்குனருடன் இணையும் தனுஷ்?

போர்தொழில் இயக்குனருடன் இணையும் தனுஷ்?

Published on
இப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் அசோக் செல்வன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்பட்டது
அது தொடர்பான அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது விக்னேஷ் ராஜா தனுஷ் உடன் இணைந்து பணியாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது
இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும், தனுஷ் தனது முந்தைய படங்களின் கமிட்மெண்டுகளை முடித்த பின்பு இப்படத்தில் நடிப்பார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com