கூலி-ரஜினியுடன் இணையும் ஹீரோ

கூலி-ரஜினியுடன் இணையும் ஹீரோ

Published on
படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது
தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக இருக்கும் இப்படத்தில், ரன்வீர் சிங், சத்யராஜ், ஷோபனா, சுருதி ஹாசன் போன்றோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது
இதைத் தொடர்ந்து தற்போது ரஜினியுடன் நடிகர் நாகார்ஜூனா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com