சியான் 62 ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட் கொடுத்த படக்குழு

சியான் 62 ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட் கொடுத்த படக்குழு

Published on
இதைத் தொடர்ந்து “சித்தா” புகழ் எஸ்.யு.அருண்குமார் இயக்த்தில் சியான் 62 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதிய படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது
மேலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com