சித்தா பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' என தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்
இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்
ஏப்ர 22ல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் டைட்டில் 'ப்ரோமோ' விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17- ந் தேதி வெளியாக உள்ளது
இந்நிலையில் தற்பொழுது 1 டே டூ கோ என்று தனது முகத்தை மூடிய புது போஸ்டர் ஒன்றை விக்ரம் அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.