ஜெயம் ரவி பிறந்த நாள்: பிரதர் படக்குழுவின் அப்டேட்

ஜெயம் ரவி பிறந்த நாள்: பிரதர் படக்குழுவின் அப்டேட்

Published on
பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவிக்கு திரைப்படக்குழு வாழ்த்து தெரிவித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com