2013 ல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமாகி Zee தமிழின் சத்யா தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்றவர் விஷ்ணு
இவர் சமீபத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு 4வது ரன்னரப்பாக வந்தார்
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்
சி லா சோவ் திரைப்படம் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வெற்றி பெற்று சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.