அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், ரன்வீர் சிங்?

அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், ரன்வீர் சிங்?

Published on
தொடர்ந்து ஷாருக் கானிடம் கதை சொல்ல அவரும் சரி என சொல்ல உருவான படம்தான் ஜவான். இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது
இந்த நிலையில் சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரை வைத்து புதிய படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உறுதியானால் இரண்டு முன்னணி நடிகரை வைத்து இயக்கும் பெருமையை அட்லீ பெறுவார்.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com