இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் அம்மு அபிராமி கீர்த்தி பாண்டியன் வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ள படம் கண்ணகி
சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது
இப்படம் டிசம்பர் 15ல் திரையரங்குளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது
இதில் பயில்வான் ரங்கநாதன் "வீட்டுக்குள்ள தான் கணவன் மனைவி சண்டை என்றால் உங்கள் இருவரும் படமும் ஒரே நேரத்தில் வெளியாகிறது எந்த படம் வெற்றி பெறும்?" என கேள்வி எழுப்பினார்
இதைக் கேட்டு கடுப்பான கீர்த்தி பாண்டியன் “எங்க வீட்டுக்குள்ள வந்து பார்த்தீங்களா நாங்கள் சண்டை போட்டதை.. எந்த சண்டையும் இல்லை போட்டியும் இல்லை” என்று பதிலளித்தார்