தெகிடி, ஓ மை கடவுளே, போர்தொழில் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் அசோக்செல்வன்
இவருக்கும் நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது
இவர் தற்போது சபாநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது
இதில் மூன்று கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு, நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும் என் மனைவி கீர்த்தி அந்த மாதிரி எதுவும் தவறாக நினைக்கமாட்டார் என்று பதிலளித்துள்ளார்