தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் அருண்விஜய்
இவர் தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் நேற்று இவர் தனது 46வது பிறந்த நாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்
மேலும் தனது ரசிகர் நற்பணி மன்றம் மூலம் இரத்த தான முகாம் நடத்தி அதில் தானும் கலந்துகொண்டுள்ளார்