தனக்கென கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய்
அவர் நடிப்பில் சமீபத்தில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர்-1 படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
இதைத்தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் அவரின் 36 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இப்படத்தின் பூஜை நடைபெற்றது
மான் கராத்தே இயக்குனர் திருக்குமரன் இயக்கவிருக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளனர்