புதிய பாடலை வெளியிட்ட அருண் விஜய் படக்குழு

புதிய பாடலை வெளியிட்ட அருண் விஜய் படக்குழு

Published on
இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணே செல்ல கண்ணே' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரவி.ஜி, உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com