இந்தியன் மைக்கில் ஜேக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்
அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ARRPD6 என்ற படத்தில் நடிக்கவுள்ளார் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி போன்றோரும் இதில் நடிக்கவுள்ளனர்
பிரபுதேவா நடிக்கும் இப்படத்திற்கு 6 வது முறையாக ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்ற அடிப்படையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. அதனை ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.